புதுடில்லியில் இருந்து காரைக்காலுக்கு வருகை தந்த
ஶ்ரீ ஜெயந்திலால் ரயில்வே பேசஞ்சர் கமிட்டி சேர்மேன் அவர்களை சந்தித்து இந்துமுன்னணி சார்பாக காரைக்கால் ரயில்வே ஸ்டேஷனுக்கு காரைக்கால் அம்மையாரின் வரலாற்று வாழ்க்கை மற்றும் முகப்பு மண்டபம் அமைத்து தர வேண்டி மனு கொடுக்கப்பட்டது.
Home Breaking News காரைக்கால் ரயில்நிலையத்தில் காரைக்கால் அம்மையார் குறித்த வரலாறு- இந்துமுன்னணி கோரிக்கை.