மதமாற்ற கோடைகால வகுப்பு

0
232

தஞ்சை மருத்துவக் கல்லூரி அருகே உள்ள மானோஜிப்பட்டி கிராமம் பொதிகை நகர் அருகே, கிறிஸ்துவ மிஷனரியை சேர்ந்த டாயாப்ளிஸ், அவரது மனைவி மற்றும் பலர் சேர்ந்து ஹிந்து குழந்தைகளை வைத்து கோடைகால வகுப்புகள் என்ற பெயரில் மதமாற்ற வகுப்புகளை நடத்தி வந்தனர். இது குறித்து அறிந்த இந்துமுன்னணி அமைப்பினர், இந்த மதமாற்ற வகுப்புகளை தடுத்து நிறுத்த மருத்துவக் கல்லூரி காவல் நிலையத்தில் புகார் மனு அளித்தனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here