ராஷ்ட்ரோத்தான பரிஷத் அலுவலகத்தில் ஶ்ரீருங்கேரி சங்கராச்சாரியார் ஜகத்குரு ஶ்ரீவிதுசேகரபாரதி ஸ்வாமிகள்:

0
378

அண்மையில் பெங்களூரு பகுதியில் சுற்றுப்பயணம் மேற்கொண்ட சுவாமிகள் கெம்பேகௌடா நகரில் ஸ்வயம்சேவகர் களால் நடத்தப்பட்டு வரும் ராஷ்ட்ரோத் தான பரிஷத் அலுவலகத்திற்கு வருகை புரிந்தார்கள்.
ராஷ்ட்ரோத்தானா பரிஷத் செய்து வருகிற தொண்டுக் காரியங்களை கேட்டறிந்தார். பின்னர் கார்யகர்த்தர்களுக்கு ஆசியளித்து வாழ்த்தினார்.

                                                                                           -Sadagopan Narayanan

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here