விராட் விஸ்வரூப சிலை திறப்பு: 

0
212

பகவத் கீதா உபதேசிக்கப்பட்ட குருக்ஷேத்ர புனித புண்ணிய பூமியில் விராட் விஸ்வரூப சிலையை சர்சங்கசாலக் ப.பூ.டாக்டர் மோஹன் பாகவத் இன்று திறந்து வைத்தார். முதல்வர் கட்டார், ஆளுனர் பண்டாரு தத்தாத்ரேய ஸ்வாமி ஞானாநத்த மகராஜ் ஆகியோர் அந்நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.
-Sadagopan Narayanan

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here