74 ஆம் ஆண்டில் ABVP

0
322

அறிவு ஒழுக்கம் ஒற்றுமை ABVP இன் தாரக மந்திரம்.
மாணவர் சக்தி தேசிய சக்தி = ABVP
74 வது ஆண்டில் அடியெடுத்து வைக்கும் ABVP மேன்மேலும் மாணவர்களிடையே தேசிய சிந்தனையைத் தூண்டி மாபெரும் அமைப்பாக வளர வேண்டும்.
ABVP அமைப்பிற்கு செயல் திட்டம் கொடுத்து அடிதளம் இட்டவர் பேராசிரியர் யஷ்வந்த் ராவ் கேல்கர்.
ABVP லட்சியம் கொள்கைகளை நாடெங்கும் சுற்றுப்பயணம் செய்து எடுத்துரைத்த பேரா.பால் ஆப்டே.
ABVP யின் அகில பாரத அமைப்பு செயலாளராக நீண்ட பல வருடங்கள் பணியாற்றி நாடு முழுவதும் இயக்க கட்டமைப்பை உருவாக்கி பல ஆயிரம் கார்யகர்தர்களை உருவாக்கி தேசப் புனர் நிர்மாணப் பணியில் ஈடுபடுத்திய மதிப்பிற்குரிய மதன்தாஸ் ஜி.
திரு மதன்தாஸ் ஜி 50 ஆண்டுகளுக்கும் மேலாக பிராசாரக்காக தொண்டாற்றி வருபவர். 80 வயதை பூர்த்தி செய்து 81ஆம் ஆண்டில் அடியெடுத்து வைக்கும் அவருக்கும் இன்று பிறந்தநாள்.
#NationalStudentsDay
                                                                                        -Sadagopan Narayanan

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here