மத உணர்வை புண்படுத்திய இஸ்லாமிய பயங்கரவாதி கைது

0
200
ஜம்மு – காஷ்மீரின் ரஜவுரி மாவட்டத்தின் ஹஸ்யோட் கிராமத்தைச் சேர்ந்தவர் இம்ரான் மிர் என்ற இஸ்லாமிய பயங்கரவாதி பக்ரீத் பண்டிகை நாளான நேற்று முன் தினம் மத கலவரத்தை துண்டும் வகையில் பசுவை வெட்டுவது போல படம் ஒன்றை சமூக வலைதளத்தில் பதிவிட்டார். இதற்கு ஏராளமானோர் எதிர்ப்பு தெரிவித்தனர். இதையடுத்து, போலீசார் வழக்குப் பதிவு செய்து, அந்த இஸ்லாமிய பயங்கரவாதியை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here