துறவியர்களுடன் ஆர்.எஸ்.எஸ். தலைவர் சந்திப்பு

0
193

கர்நாடக மாநில சித்திரதுர்காவில் உள்ள ஶ்ரீமாதர சென்னையா குருபீடத்திற்கு சென்ற ஆர்.எஸ்.எஸ். சர்சங்கசாலக் டாக்டர் மோஹன் பாகவத் அம்மடத்தின் பீடாதிபதி ஶ்ரீ பசவமூர்த்தி மாதர சென்னையா ஸ்வாமிகளை சந்தித்துப் பேசினார்.திங்கள் இரவு அம்மடத்தில் தங்கிய சர்சங்கசாலக் பிற்பட்ட மற்றும் பட்டியல் சமுதாயத்தில் இருந்து துறவிகளாகி யுள்ளவர்களை சந்தித்துப் பேசினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here