பள்ளி மாணவி வீடியோ பதிவு: தடயவியல் சோதனைக்கு உத்தரவு

0
461

அரியலூர் மாணவி லாவண்யா மத மாற்ற புகாரில் தற்கொலை செய்து கொண்ட விவகாரம் தமிழகம் முழுதும் அதிர்வலைகளை எழுப்பியுள்ளது.இந்நிலையில் இந்த விவகாரம் குறித்து மதுரை உயர்நீதிமன்றம் விசாரித்து வருகிறது. தன்னை கிறிஸ்துவ மதத்திற்கு மாறும்படி வலியுறுத்தியதாக பேசிய வாக்கு மூலம் உடைய வீடியோ பதிவை தடயவியல் சோதனைக்கு உட்படுத்துமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here