ரிபுத்மன் சிங் சுட்டுக் கொலை!

0
183

கனடாவில் நேற்று ரிபுத் மன் சிங் அடையாளம் காண முடியாத நபர்களால் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார்.
1985 ஆம் வருடம் ஏர் இந்திய விமானம் கனிஷ்கா குண்டு வைத்து தகர்க்கப்பட்டது. சுமார் 325 பயணிகள் உயிர் பறிக்கப்பட்டது. இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்டு கைது செய்யப்பட்டவர். வழக்கின் முடிவில் குற்றம் நிரூபிக்கப்படாததால் விடுவிக்கப்பட்டார். பாரதம் வருவதற்கு நிரந்தர தடை விதிக்கப் பட்டிருந்தது. 2020 இல் அத்தடை நீக்கப்பட்டு விசா வழங்கப்பட்டது. காலிஸ்தான் ஆதரவாளர்.
வினைப் பயன் எவரையும் ஏமாற்றுவது இல்லை. பலனை கொடுத்து விடுகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here