வி.ஹெச்.பி அலுவலகம் தகர்க்க சதி

0
260

டெல்லியில் உள்ள விஸ்வ ஹிந்து பரிஷத் (வி.ஹெச்.பி) அலுவலகத்தில் குண்டுவைக்கும் சதி திட்டத்திடன் வெடி பொருட்களுடன் வந்த முஸ்லிம் பயங்கரவாதி ஒருவன் பிடிபட்டான். பின்னர் அவன் விசாரணைக்காக காவல்துறையிடம் ஒப்படைக்கப்பட்டான்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here