இங்கிலாந்தில் ஹெச்.எஸ்.எஸ் முகாம்

0
220

ஹிந்து ஸ்வயம்சேவக் சங்கத்தின் (ஹெச்.எஸ்.எஸ்) ஆண்டு பயிற்சி முகாம் ஜூலை 24 அன்று இங்கிலாந்தில் தொடங்கியது. கொரோனா தொற்று காரணத்தால் கடந்த இரண்டு ஆண்டுகளாக இந்த முகாம் நடைபெறவில்லை. தற்போது இவ்வருடத்தின் 10 நாள் ஹெச்.எஸ்.எஸ் முகாம் (சங்க சிக்ஷா வர்க) கணபதி பூஜையுடன் ஆரம்பமானது. இதில் 400 பேர் பங்கேற்றுள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here