காமன்வெல்த் போட்டிகள் துவங்கியது

0
155

22வது காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகள் பர்மிங்காம் அலெக்சாண்டர் விளையாட்டு அரங்கில் ஜூலை 28 அன்று தொடங்கியது.
215 விளையாட்டு வீரர்கள் கொண்ட பாரத குழுவிற்கு மன்பிரீத் சிங் & பி.வி.சிந்து தலைமை தாங்கிச் சென்றனர். பாரதத்தில் இருந்து போட்டிகளில் பங்கேற்க 111ஆண் 104 பெண் விளையாட்டு வீரர்கள் சென்று ள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here