சீனாவிற்கு செல்லும் 44 விமானங்களை ரத்து செய்தது அமெரிக்கா

0
581

அமெரிக்கா செல்லும் விமானங்களை ரத்து செய்ததை அடுத்து அதற்கு பதில் நடவடிக்கையாக சீனாவிற்கு செல்லும் 44 விமானங்களை அமெரிக்கா ரத்து செய்துள்ளது. கொரோனா கட்டுபாடுகளை அடுத்து அமெரிக்க விமானங்களுக்கு சீனா கட்டுபாடுகளை விதித்ததைஅடுத்து அமெரிக்காவும் சீனா செல்லும் 44 விமானங்களை ரத்து செய்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here