சி.பி.ஐ. சோதனையில் சிக்கியது அகஸ்டா ஹெலிகாப்டர்

0
272

17 வங்கிகளில் 34000 கோடி கடன் பெற்று திருப்பி செலுத்தாமல் ஏமாற்றி வந்த பூனாவைச் சேர்ந்த அவினாஷ் போன்ஸ்லே வீட்டில் வேறு ஒரு வழக்கிற்காக சோதனை யிடச் சென்ற சி.பி.ஐ. அதிகாரிகள் அங்கு இருந்த அகஸ்டா வெஸ்ட்லேண்ட் ஹெலி காப்டரை கைப்பற்றினர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here