மல்லிகார்ஜுன் கார்கேவிடம் விசாரணை

0
301

நாடாளுமன்றக் கூட்டத்தில் இருக்கும் போதே மல்லிகார்ஜுன் கார்கேவை விசாரணைக்கு அழைத்தது ED. விசாரணை நேஷனல் ஹெரால்டு அலுவலகத்தில் 6-7 மணி நேரத்திற்கு நடைபெற்றது.
வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக (வெறும் ₹50 ஆயிரம் கோடிதான்) கார்கே மீதும் குற்றச்சாட்டு உள்ளது.
ED விசாரணைக்கு இதே போன்று மேலும் பலர் செல்ல வேண்டியிருக்கலாம். நேஷனல் ஹெரால்டு வழக்கில் மேலுலகம் சென்றுவிட்ட மோதிலால் வோரா மேல் பழியைப்போட்டு தப்பிக்கப் பார்க்கிறது சூனியா கூட்டம்.
                                                                                        Sadagopan Narayanan

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here