இந்திய விமானப்படை காமென்வெல்த்தில் பதக்கம் வென்றவர்களுக்கும் வாழ்த்துகளைத் தெரிவித்ததுள்ளது

0
298

காமன்வெல்த் விளையாட்டு போட்டிகள் CWG2022 முடிவுக்கு வந்துவிட்டது. கடைசி நாளில் 6 பதக்கங்களை வென்று, இந்தியா 61 பதக்கங்களுடன் பட்டியலில் 4வது இடத்தைப் பிடித்தது.இந்திய விமானப்படை சார்பில் காமென்வெல்த்தில் பதக்கம் வென்றவர்களுக்கும் வாழ்த்துகளைத் தெரிவித்தது இந்திய விமானப்படை.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here