தாய் மதத்திற்கு திரும்பிய பெண்களுடன் கலந்துரையாடல் : சீமா ஜாக்ரண்

0
212

செங்கல்பட்டு மாவட்டத்தில் கல்பாக்கம் அருகே உள்ள கடலூர் கிராமத்தில், ஸ்ரீ. கோபால கிருஷ்ணன் ஜி மீண்டும் இந்து மதத்திற்கு திரும்பிய பெண்களுடன் கலந்துரையாடல் நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். இந்நிகழ்ச்சியில் சுமார் 39 பெண்கள் கலந்து கொண்டனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here