சுதந்திர தினத்திற்கு முன்னதாக, புல்வாமாவில் இருந்து 30 கிலோ IED வெடி குண்டுகளை பாதுகாப்புப் படையினர் கைப்பற்றினர்

0
231

மிகப்பெரிய பயங்கரவாதத் தாக்குதலை பாதுகாப்பு படையினர் முறியடித்தனர்.காஷ்மீர் மக்கள் மகிழ்ச்சியாகவும், தேசபக்தியாகவும் இருப்பதைக் கண்டு, பாகிஸ்தான் ஆதரவு பயங்கரவாதிகள் விரக்தியடைந்துள்ளனர்.ஆகவே அவர்களிடம் அச்சத்தை ஏற்படுத்த முயன்ற பயங்கரவாதிகளின் சதித்திட்டம் முறியடிக்கப்பட்டது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here