தமிழகத்தில் இறங்கிய பிரான்ஸ் ரபேல் போர் விமானங்கள்

0
251

இந்தோ பசிபிக் பகுதியில் ராணுவ நடவடிக்கையின் ஒரு பகுதியாக 16 ஆயிரம் கி.மீ., தூரம் பயணம் மேற்கொண்டுள்ள பிரான்ஸ் வான் மற்றும் விண்வெளி பாதுகாப்பு அணி, ரபேல் போர் விமானங்களுடன் கோவை மாவட்டம் சூலூரில் உள்ள விமான படை தளத்தில் கடந்த 10ம் தேதி இறங்கியது. பிரான்ஸ் விமானப்படையின் இந்த பயிற்சி ஆக.,1 0 முதல் செப்.,18 வரை நடைபெற உள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here