தமிழக காவலர்களுக்கு மத்திய உள்துறை அமைச்சகம் விருது

0
200

சிறப்பான விசாரணை மேற்கொண்ட, தமிழக போலீசார் 5 பேருக்கு மத்திய உள்துறை அமைச்சரின் விருது அறிவிக்கப்பட்டுள்ளது. கூடுதல் எஸ்.பி., கனகேஸ்வரி, இன்ஸ்பெக்டர் அமுதா, சசிகலா பாண்டி, முத்துலட்சுமி, சப் இன்ஸ்பெக்டர் செல்வராஜன் ஆகியோருக்கு விருது அறிவிக்கப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here