கர்நாடக மாநிலம் ஷிவமொக்காவில் வீர் சாவர்க்கரின் போஸ்டரை அகற்றி, திப்பு சுல்தானின் புகைப்படத்தை வைக்க முஸ்லிம் பயங்கரவாதிகள் சமூகத்தினர் முயற்சி மேற்கொண்டுள்ளனர்.
மூவர்ணக் கொடியும் அவமதிக்கப்பட்டது…
பதற்றம் அதிகரித்ததை அடுத்து, ஆகஸ்ட் 18 ஆம் தேதி வரை அப்பகுதியில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது, பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் மூடப்பட்டன.
Video Player
00:00
00:00