PitchBlack பயிற்சியில் பங்கேற்கிறது பாரதம்

0
212

இந்திய விமானப்படை அதன் போக்குவரத்து விமானங்கள் மற்றும் Su-30MKI போர் விமானங்களுடன் ஆஸ்திரேலிய விமானப்படை யால் நடத்தப்படும் PitchBlack பயிற்சியில் பங்கேற்கிறது.
இந்தப் பயிற்சியில் பிரான்ஸ், ஜெர்மனி, உட்பட உலகெங்கிலும் இருந்து 2500 வீரர்கள் மற்றும் 100 விமானங்கள் கலந்து கொள்கின்றன.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here