உலக சுகாதார தினம் – பிரதமர் மோடி வாழ்த்து

0
163

இன்று (ஏப்ரல் 7) உலக சுகாதார தினம் கொண்டாடப்பட்டு வருகிறது உலக சுகாதார தினத்தையொட்டி பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.அனைவருக்கும் உலக சுகாதார தின வாழ்த்துக்கள். அனைவருக்கும் நல்ல ஆரோக்கியம் கிடைக்கட்டும்.இன்று சுகாதார துறையிலுள்ள அனைவருக்கும் நன்றி தெரிவிக்கும் நாளாகும். இந்தியாவின் சுகாதார உள்கட்டமைப்பை அதிகரிக்க இந்திய அரசு அயராது உழைத்து வருகிறது.உலகின் மிகப் பெரிய சுகாதாரத் திட்டமான ஆயுஷ்மான் பாரத் நமது தேசம் என்பது ஒவ்வொரு இந்தியரையும் பெருமைப்படுத்துகிறது.

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here