சனாதன தர்மத்தின் வழியில் ஜம்மு காஷ்மீர் அரசு 

0
381

காஷ்மீர் ஷோஃபியான் இல் ஹிந்து ஒருவர் நேற்று சுட்டுக் கொல்லப்பட்டார். கொலையாளி அடில்வாணி என்று அடையாளம் தெரிந்தவுடன் அவரது வீட்டை சோதனையிட்டதில் ஏராளமான ஆயுதங்கள் கைப்பற்றப்பட்டன. அவரது தந்தையுடன் 3 சகோதரர்கள் கைது செய்யப்பட்டனர். அவரது வீடு கைப்பற்றப் பட்டு சீல் வைக்கப்பட்டது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here