அசோக் மிஷன் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் கிருஷ்ண ஜெயந்தி விழா 

0
502

ஆரோக்கிய பாரதி : கிருஷ்ண ஜென்மாஷ்டமி முன்னிட்டு அசோக் மிஷன் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் 75 குழந்தைகள் ராதா கிருஷ்ணர் வேடமணிந்து பாட்டு பாடி நடனமாடி கதைசொல்லி கிருஷ்ணரின் பிறந்த நாளை சிறப்பாக கொண்டாடினோம்.ஆரோக்கியா பாரதியின் மாவட்ட பொறுப்பாளர் ஐயா உயர்திரு அச்சுதன் தலைமை தாங்கி கிருஷ்ணர் கதை கூறினார். பள்ளியின் தலைமையாசிரியர் அன்பரசன் சிறப்புரையாற்றினார் நிகழ்ச்சியில் பங்கேற்ற அனைவருக்கும் பரிசுப்பொருள் வழங்கப்பட்டது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here