இஸ்லாமிய பயங்கரவாத நாடான பாகிஸ்தானில் இந்து சிறுமி துப்பாக்கி முனையில் கடத்தி, பலாத்காரம்

0
278

பாகிஸ்தானில் கைபர் பக்துன்குவா மாகாணத்தில் பியூனர் மாவட்டத்தில், சிறுபான்மையினராக உள்ள இந்து சமூக நபரான குருசரண் சிங் என்பவரின் மகளான தினா கவுர் ரை, துப்பாக்கி முனையில் கடத்திய நபர், பாலியல் பலாத்காரம் செய்து பின்னர், உள்ளூர் நிர்வாகம் மற்றும் போலீசார் உதவியுடன் திருமணம் செய்து கொண்டார் என்ற அதிர்ச்சி தகவல். சிறுபான்மையினர் மீது நடத்தப்படும் இதுபோன்ற வேற்றுமை மற்றும் ஒடுக்குதல் ஆகியவற்றை கண்டித்து இந்துக்கள் நூற்றுக்கணக்கான பேர் நீதி கேட்டு சாலையில் இறங்கி மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர் மகள்கள் தொடர்ச்சியாக கடத்தப்படுவதும், பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கி, கடத்தல்காரர்களால் திருமணம் செய்யப்படுவதும் வாடிக்கையாகி விட்டது. இதனால், பாகிஸ்தானில் இருந்து பல குடும்பத்தினர் இந்தியா மற்றும் பிற நாடுகளுக்கு புலம் பெயர்ந்து சென்று, தங்களது மகள்கள் மற்றும் குடும்பத்தின் பிற உறுப்பினர்களை பாதுகாத்து வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here