அரசு பள்ளியில் பெரியார் அமைப்புகள் அத்துமீறல்.

0
450

கோயம்புத்தூர் பகுதியில் அரசு பள்ளி மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பெரியார் அமைப்புகள் சார்பாக பெரியார் 1000 கேள்வி பதில் என்ற போட்டி நடத்துவதற்காக புத்தகங்கள் வாங்கப்பட்டுள்ளது இதில் மத உணர்வை புண்படுத்தும் விதமாக கேள்விகள் கேட்கப்பட்டுள்ளதை அறிந்து இந்து  இயக்கங்கள் மற்றும் மாணவர்களின் பெற்றோர்கள் ஆகியோர் பள்ளியை தலைமை ஆசிரியரை சந்தித்து தங்கள் கண்டனத்தை தெரிவித்தனர் இதனையடுத்து திரும்பப் பெறுவதாக தலைமையாசிரியர் உறுதி அளித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here