டெல்லிக்கு அருகில் உள்ள நொய்டாவில் சட்ட விதிமுறைகளுக்கு விரோதமாக கட்டப்பட்ட மிக உயரமான இரட்டை கோபுர வடிவிலான கட்டிடம் இன்று மதியம் 3700 கிலோ வெடிகுண்டு வைத்து 10 நொடிக்குள் தகர்க்கப்பட்டது. மிகத் துல்லியமாக திட்டமிட்டு எவ்வித பாதிப்பும் இல்லாமல் தகர்த்தனர்.
Video Player
00:00
00:00