ஸம்ஸ்க்ருத காவியத்திற்கு: சாஹித்ய விருது

0
131

ஸ்ருதி கணிட்கர் மிக இளம் வயதில் ஸம்ஸ்க்ருத கவிதைக்கான சாஹித்ய விருது பெற்றுள்ளார். இவர் P.hd. முடித்துள்ளார்.
ஶ்ரீமதிசரித்திரம் என்ற மஹாகாவியம் (நீண்ட கவிதை) படைப்பிற்காக 2022 ஆம் வருட இளம் கவிஞருக்கான சாஹித்ய விருதுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
– Sadagopan Narayanan

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here