பாகிஸ்தானுக்கு புரியும் மொழியிலேயே பதிலடி : ஆஜாதி கோஷம்

0
133

பாக். ஆக்கிரமிப்பில் உள்ள ஜம்மு & காஷ்மீரில் மக்களின் ஆஜாதி கோஷம் பலமாக ஒலிக்கத் துவங்கி இருக்கிறது. துபாய் கிரிக்கெட் போட்டியில் இந்திய வெற்றியை சிலர் நமது மூவர்ண தேசியக் கொடியைப் பிடித்துக் கொண்டு ஆடிப் பாடி மகிழ்ந்தனர். மேலும் அது தொடர்கிறது. ஆஜாதி! ஆஜாதி!! ஆஜாதி!!!
யாரிடமிருந்து இந்த ஆஜாதி கோஷம் கிளப்பிவிடப்பட்டு நமது ஜம்மு & காஷ்மீர் மற்றும் டெல்லி, ஜெ.என்.யூ. வளாகத்தில் முழங்கச் செய்தனரோ இன்று அது அவர்களையே திருப்பி அடிக்கிறது. விதைத்தது கள்ளிச் செடி. விரைவாகப் பலன் அளிக்கிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here