மிஹேல் கோர்பச்சேவ் (91) என்ற துணிச்சல் மிக்க தலைவர் மறைவு

0
257

சோவியத் குடியரசு என்ற கம்யூனிச நாட்டை உலக வரைபடத்தில் இருந்து துடைத்து எறிந்த ஒரு துணிச்சல் மிக்க தலைவர். பாராட்டக்கூடிய இவரது நடவடிக்கையினால் பல நாடுகள் விடுதலை பெற்றன. கோடிக்கணக்கான மக்கள் சுதந்திரக் காற்றை சுவாசித்து வருகின்றனர். உலக சரித்திரத்தில் இடம் பிடித்துள்ள மிஹேல் கோர்பச்சேவ் காலமாகிவிட் டார். அவரது மறைவிற்கு நம் அஞ்சலிகள்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here