சரத் சந்திர போஸ் பிறந்த நாள் (06.09.1889)

0
448

1. சரத் சந்திர போஸ் செப்டம்பர் 6, 1889 – ல் பிறந்தார்

2. இந்திய விடுதலைப் போராட்ட வீரர், வழக்கறிஞர்.

3. நேதாஜி சுபாஷ் சந்திர போசின் அண்ணன் .

4. சரத் சந்திர போஸ் ஜப்பானிய அரசுடன் சேர்ந்து பிரிட்டிஷ் அரசுக்கு எதிராகத் துரோகம் செய்ததாகக் குற்றம் சாற்றப்பட்டு 5 ஆண்டுகள் சிறையில் அடைக்கப் பட்டார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here