தாய் மதம் திரும்பிய முஹம்மத் அன்வர்

0
326

உ.பி. ராய்பரேலியில் வசிக்கும் முஹம்மத் அன்வர் தனது 3 குழந்தைகளுடன் தாய் மதம் திரும்பினார். கோகனா படித்துறைக்கு வந்த அன்வர் தலை முடியை மழித்துக் கொண்டு சுத்தி சடங்குகள் செய்து மீண்டும் சனாதன் தர்மப் பாதைக்கு வந்தார். தேவப் பிரகாஷ் படேல் என்ற புதிய பெயர் சூட்டப்பட்டது. அவருடைய இரு புதல்வர் களுக்கு தேவநாத், தேவி தயாள் எனவும் மகளுக்கு சூர்யா தேவி என்ற பெயரும் சூட்டப்பட்டது. மதம் மாறிப் போனவர்களை மீண்டும் தாய் மதத்திற்கு கொண்டு வருவதை ஒவ்வொரு ஹிந்துவும் மேற்கொள்ள வேண்டும்.
                                                                                        – Sadagopan Narayanan

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here