திருவனந்தபுரம் கோயில் அருகில் 2 ஜிகாதிகள் கைது:

0
437

திருவனந்தபுரம் ஶ்ரீ பத்மநாப ஸ்வாமி கோயிலையொட்டி 100 மீட்டர் தூரத்தில் மேற்கு வங்கத்தைச் சேர்ந்த மொஹம்மத் ஹசன், ஷாருக் அலி என்பவர்கள் முடி திருத்தும் கடை ஒன்றினை நடத்தி வருகின்றனர். அவர்கள் இருவரையும் இராணுவ உளவு அமைப்பினர் உள்ளூர் காவல் துறையினரும் இணைந்து கைது செய்துள்ளனர். பாகிஸ்தான் ஜிஹாதி குழுவினருக்கு இடையே உள்ள தொடர்பு ஆதாரங்கள் அவர்களுடைய மொபைல் போனில் இருந்தது தெரிய வந்துள்ளது.
                                                                                       – Sadagopan Narayanan

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here