தூய்மையான கடற்கரை , பாதுகாப்பான கடல்

0
399

தூய்மையான கடற்கரை , பாதுகாப்பான கடல்
தூய்மையான கடற்கரை , பாதுகாப்பான கடல் – இந்த கொள்கை எண்ணத்தோடு நாடு முழுவதும் உள்ள கடற்கரைகளை சுத்தம் செய்ய வேண்டிய நாள் செப்டம்பர் 17 ,2022 .
மத்திய புவி அறிவியல் துறை , சுற்றுப்புற சூழல் துறை , தேசிய பேரிடர் மேலாண்மை ,நாட்டு நலப்பணி திட்டம் , இந்தியக் கடலோரக் காவல்படை , சீமா ஜாக்ரன் மன்ச், ABVP , SFD , பரியவரான் சந்ரக்ஷன் கதிவிதி (PSG ) போன்ற அமைப்புகள் மக்களோடும் , மாணவர்களோடும், இயற்கை ஆர்வலர்களோடும் செய்ய உள்ளார்கள் . அனைவரும் அருகில் உள்ள கடற்கரை பகுதியில் கலந்து கொண்டு பூமிக்கு காவலாக இருக்கும் கடலை பாதுகாக்க முன் வர வேண்டும் .
மேலும் விபரங்களுக்கு https://www.swachhsagar.org/ மற்றும் Ecomitram செயலி மூலம் கலந்து கொள்ளலாம் .
தென் தமிழகம் முழுவதும் உள்ள கடற்கரை சுத்தம் செய்யும் சேவையில் கலந்து கொள்ள தென் தமிழக PSG ஒருங்கிணைப்பாளர் திரு .A மதிவாணன் 98436 48894 PSG தென் தமிழக சமூக ஊடக பொறுப்பாளர் Er இ.ராமகிருஷ்ணன் 94885 52711 , PSG தென் தமிழக கடற்கரை தூய்மை நிகழ்ச்சி பொறுப்பாளர் திரு .Er . S. R சாமிநாதன் 96888 40703 ஆகியோரை தொடர்பு கொள்ளலாம் .

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here