ராஷ்ட்ரீய ஸ்வயம்சேவக சங்கத்தின் அகில பாரத சமன்வய பைடட்க்

0
377

ராஷ்ட்ரீய ஸ்வயம்சேவக சங்கம்

அகில பாரத சமன்வய பைட்டக்-2022 ராய்பூர், சத்தீஸ்கர்  ராஷ்ட்ரீய ஸ்வயம்சேவக சங்கத்தின் அகில பாரத சமன்வய பைடட்க் வெள்ளி காலை ஸ்ரீ ஜைனம் மானஸ் பவன் ராய்பூரில் தொடங்கியது.
பூஜனிய ஸர் சங்க சாலக் டாக்டர் மோகன் பாகவத்ஜி மற்றும் மானனிய ஸர் கார்ய வாஹ் ஸ்ரீ தத்தாத்ரேய ஹோஸ்பாலேஜி பாரத மாதாவிற்கு புஷ்பாஞ்சலி செய்து பைட்டக்கை துவங்கி வைத்தனர். இந்த பைட்டக்கில் 36 இயக்கங்களின் முக்கிய அகில பாரத அதிகாரிகள் பங்கெடுத்துக் கொண்டனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here