காட்சிப்பொருளாக உள்ள விக்ரகங்களை கோவிலில் வைத்து வழிபட வேண்டும்.

0
426

சிலை கடத்தல் தடுப்புப்பிரிவு முன்னாள் ஐ.ஜி., பொன் மாணிக்கவேல் இறைவனிடத்தில் இருந்து விபூதியை வாங்குவது மட்டுமின்றி, மனதார சமய தலைவர்களை மதிக்க வேண்டும். சிலைகள் என சொல்லக்கூடாது விக்ரகம் என சொல்ல வேண்டும்.
கோவில் அலுவலர்கள் கால பூஜைகளில் தலையிடக் கூடாது; கோவில்களை, முறைகேடு இல்லாமல் நிர்வகித்துக் கொண்டால் போதுமானது. சென்னை அருங்காட்சியகம், கருவூலம், விக்ரக பாதுகாப்பகம் உள்ளிட்ட இடங்களில் சிறைபட்டிருக்கும் சுவாமி விக்ரகங்களை கோவில்களில் வைத்து வழிபட வேண்டும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here