உக்ரைன் மீது ரஷ்யா போர் துவங்கியது

0
225

ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடினின் உத்தரவைதொடர்ந்து உக்ரைன் மீது ரஷ்யா போர் துவங்கி உள்ளது.
இதை அடுத்து உக்ரைன் தலை நகர் கீவ் இல் ரஷ்ய படைகள் குண்டு மழை பொழியத்துவங்கி உள்ளது.
மேலும் கிழக்கு உக்ரைனிலும் குண்டு மழை பொழிவதாகவும் சர்வதேச ஊடகங்கள் தெரிவ்க்கின்றன.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here