மோசடி வழக்கில் பிஷப் கைது

0
173

சர்ச் ஆஃப் நார்த் இந்தியா (CNI) ஜபல்பூர் டயோசீஸ் பிஷப் சி.பி.சிங் ம.பி. பொருளா தார குற்றத்தடுப்பு பிரிவு போலீசாரால் (EOW) கைது செய்யப்பட்டார்.
ஜெர்மனியிலிருந்து நாடு திரும்பிய போது நாக்பூர் விமான நிலையத்தில் அவரை கைது செய்தனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here