ஞியான் வாபி சிங்கார கௌரி ஆலய வழக்கில்  முஸ்லிம்கள் தரப்பு மனுவை தள்ளுபடி செய்தது நீதிமன்றம்.

0
192

வாரணாசி ஞியான் வாபி சிங்கார கௌரி ஆலய வழக்கை விசாரித்த நீதிபதி அஜய் கிருஷ்ண விஸ்வேஷ் திங்களன்று தீர்ப்பளித்தார். வாரணாசி மாவட்ட நீதிமன்றத்தில் ஹிந்துக்கள் தரப்பில்  சிங்கார கௌரி ஆலயத்தில் பூஜைகள் நடத்த அனுமதிக்க  வேண்டும் என்று  ஹிந்துக்கள் தரப்பில் அளிக்கக்கப்பட்ட மனுவை ஏற்றுக் கொண்டு அனுமதி வழங்கி உள்ளது. முஸ்லிம் தரப்பினர் கோரியபடி இந்த வழக்குக்கு தடை விதிக்க முடியாது என்றும் முஸ்லிம் தரப்பு மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டன . இவ்வழக்கு சிவில் நடைமுறை சட்டம் எண் 7 பிரிவு 11 – ன் கீழ் ஏற்றுக் கொள்ளக் கூடியது என்றும் இதன் அடுத்த விசாரணை செப்டம்பர் 22 ஆம் தேதி நடைபெறும் என்று தெரிவித்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here