ஞியான் வாபி ஆலயத்தின் முதல் தடைகள் நீக்கப்பட்டது மிகவும் மகிழ்ச்சிகரமானது:-ஸ்ரீ அலோக்குமார்

0
191

புதுடெல்லி வாரணாசி ஞியான் வாபி ஆலய விடுதலையின் முதல் தடைகள் அகற்றப்பட்டது பற்றி விஷ்வ ஹிந்து பரிஷத்தின் அகில பாரத செயல் தலைவரும் முதுபெரும் வழக்கறிஞர் ஆன ஸ்ரீ ஆலோக்குமார் கியான்வாபி வழக்கு சம்பந்தமாக ஏற்பட்ட விசாரணையின் போது வாரணாசி மாவட்ட நீதிமன்றத்தின் தீர்ப்பு மகிழ்ச்சிகரமானது என்று தெரிவித்தார்.
வாரணாசி ஆலய வழக்கானது வழிபாட்டுத் தலங்கள் பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் உட்பட்டவை அல்ல என்றும் இந்த வழக்கை நீண்ட நாள் நீட்டிக்க வேண்டும் என்ற எண்ணத்தோடு பிரதிவாதிகள் விண்ணப்பித்திருந்தனர். அவர்களுடைய மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டு வழக்கின் நன்மை தீமைகளை ஆய்ந்து தீர்ப்பு வழங்கப்பட்டது எனவும்
இந்த வழக்கில் இந்துக்கள் வெற்றி பெறுவார்கள் எனவும் நம்பிக்கை தெரிவித்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here