தபஸ்யா – தன்னார்வ தொண்டு அமைப்பு

0
117

தபஸ்யா – கர்நாடகத்தில் ஸ்வயம்சேவகர்களால் (ஆர்.எஸ்.எஸ்.) தொடங்கப்பட்டு பல ஆண்டுகளாக சிறப்பாக செயல்பட்டு வருகின்ற தொண்டு அமைப்பு.
பொருளாதாரத்தில் மிகவும் பின்தங்கி இருக்கிற கல்வியில் சிறந்து விளங்கும் மாணவர்களை தேர்ந்தெடுத்து அவர்களின் உயர்கல்வி நுழைவுத் தேர்வுகளுக்கு கட்டணம் எதுவும் இன்றி உறைவிடத்துடன் உணவு வழங்கி பயிற்சி அளித்து வருகிறது.
தபஸ்யாவில் பயிற்சி பெற்றவர்களில் ஐ.ஐ.டி.க்கு 12 பேரும் என் ஐ டி க்கு 27 பேரும் இவ்வருடம் தேர்வு பெற்றுள்ளனர்.
சுமார் 1.50 லட்சத்திற்கும் அதிகமான தொண்டுப் பணிகளை ஸ்வயம்சேவகர்கள் நாடெங்கிலும் செய்து வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here