துபாயில் பிரம்மாண்ட ஹிந்து ஆலயம் தயார்.

0
304

ஐக்கிய அரபு எமிரேட்ஸ் போன்ற நாடுகளில் இம்மாதிரி பெரிய திருக்கோவில் எழுப்பப்படுவது மிகவும் வியக்கத்தக்க வகையில் உள்ளது. இத்திருக்கோவில் ஜபேல் அலி  வழிபாட்டிடத்தில் அமைந்துள்ளது.துபாயில் அமைக்கப்பட்ட இந்த பிரம்மாண்டமான கட் ஆலயம் 5  அக்டோபர் 2022 அன்று திறக்கப்பட உள்ளது. 7853 சதுர அடியில் இக்கோவில் நிர்மாணிக்கப்பட்டுள்ளது.  குறிப்பாக திருக்கோவில் பூஜை களுக்காக 8 அர்ச்சகர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.  பக்தர்கள் காலை 6 மணி முதல் இரவு 8 மணி வரை இவ்வாலயத்தில் தரிசனம் செய்யலாம்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here