ஹைதராபாத்தில் ஆபரேஷன் போலோ நடத்திய முதல் நாள்.

0
162

ஹைதராபாத் மாநிலத்தின் விடுதலைக்காக ஆபரேஷன் போலோ நடத்திய முதல் நாள். இரும்பு மனிதர் சர்தார் வல்லபாய் பட்டேல் மற்றும் ஜெனரல் ஜே என் சௌத்ரி ஆகியோர்கள்  ஹைதராபாத்தில் விடுதலைக்காக காவல்துறை நடவடிக்கைகளை ஆரம்பித்தனர். இந்த காவல்துறை நடவடிக்கையில் 36,000 இளைஞர்கள் கலந்து கொண்டனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here