கோலாப்பூரில் சிவாஜி பல்கலைக்கழகத்தில் ஏபிவிபி அமைப்பினர்  போராட்டம்

0
167

மேற்கு மகாராஷ்டிரா மாகாணத்தின் கோலாப்பூரில் அமைந்துள்ள சிவாஜி பல்கலைக்கழகத்தில், ஏபிவிபி அமைப்பினர் வினாத்தாள் கசிவு மற்றும் பல்வேறு கல்வி  பீடங்களின் தேர்வு முடிவுகளில் பெரும் முறைகேடுகளுக்கு எதிர்ப்புத் தெரிவித்து பல்கலைக்கழக பதிவாளருக்கு எதிராக போராட்டம் நடத்தினர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here