தமிழகத்தில் தொடரும் பாதிரியார்கள் பாலியல் வெறிசெயல்

0
1061

திருநெல்வேலி மாவட்டம் பணகுடி அருகே கலந்தபனை, சீயோன்புரத்தைச் சேர்ந்தவர் பாதிரியார் டேவிட் ராஜ். இவரது மகன் அனீஸ் பவுல், 25, என்பவரும் பாதிரியாராக உள்ளார். அதே பகுதியைச் சேர்ந்த 22 வயது பெண் கிறிஸ்தவ சபைக்கு வந்துள்ளார். அனீஸ் பவுலுக்கும் அவருக்கும் பழக்கம் ஏற்பட்டது.திருமணம் செய்து கொள்வதாகக் கூறி அப்பெண்ணுடன் பாலியல் தொடர்பு கொண்டார். ஆனால் திருமணம் செய்ய மறுத்துள்ளார். அந்த பெண்ணின் புகாரின்படி, பாதிரியார்கள் டேவிட்ராஜ், அனீஸ் பவுல் மற்றும் உறவினர் ஒருவர் உள்ளிட்ட மூவர் மீது வள்ளியூர் அனைத்து மகளிர் போலீசார் வழக்கு பதிவு செய்து தேடி வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here