1. வங்காள மொழி இலக்கியத்தில் ஒரு மாபெரும் அறிஞர் மற்றும் எழுத்தாளர் .
2. ஏழை, எளிய மக்களின் இலக்கியங்களை படைத்ததற்காக ரபீந்திரநாத் தாகூரால் பெரிதும் பாராட்டப் பெற்றார்.
3. அவருடைய பதேர் தோபி (வழி வேண்டுவோர்) அக்கால
புரட்சியாளர்களின் வேதப் புத்தகமாக கருதப்பட்டது. ஆங்கிலேய அரசால் இப்புத்தகம் தடை செய்யப்பட்டது.
4. இவர் எழுதிய ’தேவதாஸ்’ எனும் கதை பல மொழிகளில் திரைவடிவம் பெற்றுள்ளது.