அசாமில் 17 வங்கதேசத்தவர்கள் கைது

0
881
அசாம் மாநிலம் பிஸ்வநாத் மாவட்டம் பாக்மரியின் உள்பகுதியில் மதப்பிரச் சாரத்தில் ஈடுபட்டுவந்த வங்கதேசத்தவர் கள் 17 பேர் கைது.
சுற்றுலா விசாவில் வந்துள்ள அவர் கள் மதப் பிரச்சாரத்தில் ஈடுப்பட்டது சட்ட விரோத செயலாகும். கைது செய்யப்பட்ட வர்கள் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு பின்னர் சிறையில் அடைக்கப்பட்டனர்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here