ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா அமைப்பிற்கு 5 வருடத் தடை மத்திய அரசு அறிவிப்பு

0
324

மத்திய உள்துறை அமைச்சகம் நேற்று இரவு பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா (PFI) அமைப்பிற்கு 5 வருடத் தடைவிதித் துள்ளது. தடை செய்யப்பட்டுள்ள இந்த அமைப்புடன் நேரிடையாகவோ மறை முகமாகவோ தொடர்பு கொள்பவர்கள் மீது UAPA சட்டத்தின் படி நடவடிக்கை எடுக்கப் படும். வரவேற்கப்பட வேண்டிய முடிவு.பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவுடன் சேர்த்து தடை செய்யப்பட்டுள்ள கூட்டாளி அமைப்புகள்:
1. Rehab India Foundation(RIF)
2. Campus Front of India(CFI)
3. All India Imams Council(AIIC)
4. National Confederation of Human Rights Org(NCHRO),
5. National Women’s Front
6. Jr Front, 
7. Empower India Foundation
8. Rehab Foundation, Kerala.
தமிழக அரசு இந்த தடையை எப்படி நடைமுறைப் படுத்தப்போகிறது என்பதை பொறுத்து இருந்து பார்க்க வேண்டும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here