முழு கோயிலும் திடமான பாசால்ட் பாறையிலிருந்து மேலிருந்து கீழாக வெட்டப்பட்டது.இந்த அதிசயத்தை உருவாக்க கிட்டத்தட்ட 4 லட்சம் டன் கல் தோண்டப்பட்டது.
கோவிலின் 100 கிலோமீட்டர் சுற்றளவு வரை குப்பைகள் எதுவும் காணப்படவில்லை என்பது ஆச்சரியமாக இருக்கிறது.இவை உளி மற்றும் சுத்தியலால் மட்டும் செய்யப்பட்டவை அல்ல. மேலும் அவைகளில் மேம்பட்ட பண்டைய பாரதிய தொழில்நுட்பம் பயன்படுத்தப்பட்டது.
நாளந்தா பல்கலைக் கழகம் எரிக்கப்பட்டதில் பல அறிவுசார்புகள் பறிபோனது.
#பண்டைய வரலாறு